கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | நவம்பர் 22, 2007

ஆவரையின் ஜோதியே…..முத்தாரம்மனே….4

ஆவரையின் ஜோதி
ஆன்னையவள் அருளாலே
சிந்தையிலே பூ மலரும்
சிறப்பாக ராஜபார்வை வரும்
நாவினிலே கலைச் செல்வி
நல்லகீதம் பாடவைப்பாள்
கலை ராணி அருளாலே
கற்பனைகள் பெருகி வரும்
வளர்மதி போல் வளர்ந்து
ஒருவண்ணப் பாடல் உருவாகும்
செவிக்கினிய அமுதாக
ஒரு சின்னப்பாடல் உருவாகும்
வண்ண நிற புஸ்பத்தால்
வடிவங்கொண்ட தங்க மாலையை
பத்தரை மாற்றுத் தங்கம் போல்
பாதுகாப்பேன் என்றுமே….

ஃஃஃ
எழுதியவர் :

marthandam-for-nila.jpg


மறுவினைகள்

  1. arumaiyaana varikal


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்