எச்சில் இலையைத்தேடி உலகில் எத்தனை நாய்கள்
ஏழைவாழ்வை வதைக்க இங்கே எத்தனை பேய்கள்
ஏக்கத்தோடு வாடி வதைய எத்தனை தாய்கள்
எண்ணற்ற கெடுதி செய்ய எத்தனை சேய்கள்
எலும்பாக அலைய வைக்க எத்தனை நோய்கள்
அடடா எத்தனை நோய்கள்
வேலிதாண்டி போகுதய்யா வேதனை வாய்கள்
வேசம் போட்டு ஆடுதய்யா எத்தனை சேய்கள்
பாவம் செய்ய பயராமல் எத்தனை நாய்கள்
பாருலகில் பெருகுதய்யா வஞ்சகப் பேய்கள்
ஃஃஃ
எழுதியவர் : Late. R. மார்த்தாண்டம்.
எழுதிய நாள் : 1980.
இடம் : சவுதி அரேபியா.
ஃஃஃ
Well done and i cant just stop with one word
Hats off
And being a son, ur father must be proud of u if he still alive
Continue Ur (Ur Father’s) Great Work
Keep it Up
And Thanks For Sharing Ur Father’s Thoughts
எழுதியவர் பிரியா நாள் ஆகஸ்ட் 9, 2007
நேரம் 4:29 பிற்பகல்